| திகதி | இடம் | நேரம் |
|---|---|---|
| 2026.01.03 | ஏதகம வித்தியாலயம் முன்னால் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.06 | கலமுள்ள ரஜதஹன ஹோட்டல் அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.07 | கட்டுக்குறுந்த காகில்ஸ் ஃபுட்சிட்டி அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.08 | வெட்டுமங்கட வர்த்தக கடை முன்னால் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.09 | விக்கிரமசிங்க பிளேஸ் விளையாட்டு மைதானம் அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.10 | நாகொடோ வாகன நிறுத்தும் நிலையம் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.12 | நாகொடோ உப அலுவலகம் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.13 | கமநலச் சேவை அலுவலகம் அருகில் – கல்லஸ | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.16 | களுத்துறை தெற்கு நகரசபை வீட்டுத்தொகுதி அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.17 | ஹீனடியன்கல வீதி மகப்பேற்று பிணியாய்வு நிலையம் முன்னால் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| திகதி | இடம் | நேரம் |
|---|---|---|
| 2026.01.20 | தூவ பன்சலை | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.21 | கடற்கரை வீதி – கெலிடோ கடற்கரை | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.22 | நீக்ரோதாராம வீதி – நீக்ரோதாராம பன்சலை | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.23 | களுத்துறை வடக்கு – சுமித்திராராம பன்சலை | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.24 | களுத்துறை வடக்கு – புகையிரத நிலையப்பாதை – கிளினிக் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.27 | களுத்துறை வடக்கு – சுகத வித்தியாலயம் அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.28 | எதனமடல பிரதேசம் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.29 | ஆப்ரு மாவத்தை | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.30 | மரிக்கார் வீதி | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
| 2026.01.31 | முஸ்லிம் பள்ளிவாசல் வீதி விளையாட்டு மைதானம் அருகில் | மு.ப. 9.30 முதல் பி.ப. 3.00 மணி வரை |
"மாவட்டத்தின் தலைநகரான களுத்துறை நகரை நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லாட்சியை உருவாக்கி அனைவரும் விரும்பதக்க நகரமாக உயர்த்துவது."
"காரியால முகாமைமைத்துவத்தை நிர்வாக செயல்திறன் மூலம் மேம்படுத்திமாநகர சபையின் அலுவலகத்தை மாநகர நிர்வாகத்தில் மிக முக்கியமான இடமாக மாற்றுவதன் மூலம் களுத்துறை நகரில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொது நலன்களை ஏற்படுத்தி ஆரோக்கியமான சுகாதார நட்புறவை உறுதி செய்யும் சேவைகள் கொண்ட களுத்துறை நகரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் கொண்டு மக்களின் வாழ்கையையும் திறமையாக நிர்வகித்தல்."
வரவுசெலவுத் திட்ட ஆவணங்கள் மற்றும் இறுதிக் கணக்குகளை களுத்துறை மகாநகர சபையில் பார்வையிடலாம் அல்லது ஆலோசனை பெறலாம் அல்லது அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.